பாடல் #37665
தனிமை அல்ல
🔤 Thanimai Alla
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனிமை அல்ல இனி தனிமை அல்ல - 2 தேவன் உன்னோடு இருக்கிறார் - 2 தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் - 2 நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் - 2 தாயின் கருவினிலே உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை - 2 தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர் - 2 எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் - 2 பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும் பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் - 2 உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் - 2 ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanimai Alla Ini Thanimai Alla - 2 Devan Unnotu Irukkiraar - 2 Thanimaiyil Vaati Nindra Aakaarai Kantu Kaankira Devanaaga Aadharittha Theyvam Avar Thanimaiyil Vaatukindra Unnai Kaankinraar - 2 Nicchayamaay Unnai Avar Kaividamaattaar - 2 Thaayin Karuvinilae Uruvaakumunnae Peyar Solli Azhaitthavar Marappaaro Unnai - 2 Thanimaiyil Siraiyilae Yosaeppotu Irundhavar - 2 Ekipthin Athibathiyaay Unnathatthilae Amara Vaitthaar - 2 Perretuttha Thaay Thanthai Kaivittupponaalum Parama Thakappan Unnai Nicchayamaay Aadharippaar - 2 Ullam Kaiyilae Unnai Vanaindhavar - 2 Raaja Mutiyaaga Kaiyilae Vaitthukkolvaar - 2