பாடல் #37664
இயேசு என் பக்கத்தில்
🔤 Yesu En Pakkatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் பக்கத்தில் நேசர் என் பக்கத்தில் நாளை குறித்த கவலை இல்லை எதை குறித்த பயமும் இல்லை என்னோடிருப்பேன் என்று சொன்ன தேவன் அவர் என்னை கைவிடாமல் இம்மட்டும் காக்கும் தேவன் அவர் - 2 இம்மானுவேல் என் பக்கத்தில் எபினேசர் என் பக்கத்தில் தனிமை என் வாழ்வில் இல்லை குறைவும் என் வாழ்வில் இல்லை எனனை அழைத்த தேவன் என்றும் உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றும் தேவன் அவர் - 2 உன்னதர் என் பக்கத்தில் உத்தமர் என் பக்கத்தில் தோல்வி எனக்கு இல்லையே ஏமாற்றம் என்றும் இல்லையே அவர் தழும்புகளாலே என்னை குணமாக்குகின்றவர் என் கால்களை அவர் கரங்களினால் தாங்கும் தேவன் அவர் - 2 எல்ஷடாய் என் பக்கத்தில் எல் ரோயீ என் பக்கத்தில் கண்கள் கலங்குவது இல்லை என் இதயம் கலங்குவது இல்லை இரட்சகர் என் பக்கத்தில் கன்மலை என் பக்கத்தில் பரிசுத்தர் என் பக்கத்தில் பரிகாரி என் பக்கத்தில் துருகம் என் பக்கத்தில் கேடகம் என் பக்கத்தில் என் இயேசு என்னோடு என் நேசர் என்னோடு என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Pakkatthil Naesar En Pakkatthil Naalai Kurittha Kavalai Illai Ethai Kurittha Payamum Illai Ennotiruppaen Enru Sonna Devan Avar Ennai Kaivitaamal Immattum Kaakkum Devan Avar - 2 Immaanuvael En Pakkatthil Epinaesar En Pakkatthil Thanimai En Vaazhvil Illai Kuraivum En Vaazhvil Illai Enanai Azhaittha Devan Enrum Unmaiyullavar Vaakkutthattham Seythathai Niraivaerrum Devan Avar - 2 Unnathar En Pakkatthil Utthamar En Pakkatthil Tholvi Enakku Illaiyae Aemaartram Enrum Illaiyae Avar Thazhumpugalaalae Ennai Kunamaakkukindravar En Kaalkalai Avar Karanggalinaal Thaangkum Devan Avar - 2 Elshataay En Pakkatthil El Royee En Pakkatthil Kankal Kalangkuvathu Illai En Idhayam Kalangkuvathu Illai Iratsakar En Pakkatthil Kanmalai En Pakkatthil Parisutthar En Pakkatthil Parikaari En Pakkatthil Thurugam En Pakkatthil Kaedakam En Pakkatthil En Yesu Ennotu En Naesar Ennotu Enrum