பாடல் #37663
துதிபலியை செலுத்த
🔤 Thuthibaliyai Seluttha
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா - 2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் - 2 இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே - 2 1.என்னிலே ஒன்றும் இல்லை ஆனாலும் நேசித்தீரே - 2 என்னிலே நன்மை இல்லை ஆனாலும் உயர்த்தினீரே - 2 தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே - 2 சுமந்தீரையா தேற்றினீரே சுமந்தீரையா என்னை தேற்றினீரே ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா ஆராதனை ஆராதனை - 4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா 2.பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன் - 2 ஒரு கண்ணும் என்மேலே இரக்கமாய் இருந்ததில்லை - 2 பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே உம் மகனா(ளா)கவே என்னை ஏற்றுக்கொண்டீர் - 2 பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர் பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர் - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா ஆராதனை ஆராதனை - 4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா 3.உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையப்பா - 2 உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா - 2 உமது காருண்யம் என்னை பெரியவனாய் உயரத்திலே நிறுத்தியதே - 2 உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய் - 2 உயரத்திலே நிறுத்தியதே என்னை உயரத்திலே நிறுத்தியதே ஆராதனை ஆராதனை - 4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthibaliyai Seluttha Vanthom Yesaiyaa Ummai Aaraathikka Kooti Vanthom Yesaiyaa - 2 Neer Uyarndhavar Neer Vallavar - 2 Indha Ulakai Aalum Theyvam Neerae - 2 1.ennilae Onrum Illai Aanaalum Naesittheerae - 2 Ennilae Nanmai Illai Aanaalum Uyartthineerae - 2 Thakappanaip Pola Ennaich Sumantheeraiyaa Oru Thaayaip Pola Ennai Thaerrineerae - 2 Sumantheeraiyaa Thaerrineerae Sumantheeraiyaa Ennai Thaerrineerae Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa Aaraadhanai Aaraadhanai - 4 Enggal Aaraadhanai Aaraadhanai Aaraadhanai - 2 Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa 2.pirandha Naal Mudhalaay Thookki Eriyappattaen - 2 Oru Kannum Enmaelae Irakkamaay Irundhathillai - 2 Pizhaitthiru Enru Ennai Thookkineerae Um Makanaa(laa)kavae Ennai Aerrukkonteer - 2 Pizhaikka Seytheer Aerrukkonteer Pizhaikka Seytheer Ennai Aerrukkonteer - 2 Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa Aaraadhanai Aaraadhanai - 4 Enggal Aaraadhanai Aaraadhanai Aaraadhanai - 2 Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa 3.umathu Irakkatthirku Mutivae Illaiyappaa - 2 Umathu Anpirku Alavae Illaiyappaa - 2 Umathu Kaarunyam Ennai Periyavanaay Uyaratthilae Nirutthiyathae - 2 Umathu Kaarunyam Ennai Periyavanaa(laa)y - 2 Uyaratthilae Nirutthiyathae Ennai Uyaratthilae Nirutthiyathae Aaraadhanai Aaraadhanai - 4 Enggal Aaraadhanai Aaraadhanai Aaraadhanai - 2 Aaraadhanai Umakkae Aiyaa Enggal Aaraadhanai Umakkae Aiyaa