பாடல் #37660
யேகோவா தேவனே
🔤 Yaekovaa Devanae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே - 2 கன்மலையே கோட்டையே நான் நம்பும் தெய்வமே - 2 யுத்தங்கள் எனக்கெதிராய் பெரும் படையாய் எழும்பினாலும் - 2 எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது தஞ்சமாக நீர் வந்ததால் - 2 நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் - 2 துர்ச்சன பிரவாகங்கள் என்னை மேற்கொள்ள வந்த போது - 2 என் கதரல் கேட்டீரைய்யா கன்மலை மேல் வைத்தீரைய்யா - 2 இயேசுவின் இரத்தம் உண்டு அவர் நாமத்தில் ஜெயம் உண்டு - 2 அபிஷேகம் எனக்குள் உண்டு கிருபையின் மேல் கிருபை உண்டு - 2 உறுதியாய் பற்றிக்கொண்டேன் என்றும் உம்மையே நம்பியுள்ளேன் - 2 உத்தமனின் துணை நீரே சுத்தர்களின் பெலன் நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Devanae En Nampikkai Neerthaanae - 2 Kanmalaiyae Kottaiyae Naan Nampum Theyvamae - 2 Yutthanggal Enakkethiraay Perum Pataiyaay Ezhumpinaalum - 2 Endhan Nenjjam Anjsitaathu Thanjjamaaga Neer Vandhathaal - 2 Nampikkaiyae Umakku Sthotthiram Nangkooramae Umakku Sthotthiram - 2 Thurcchana Piravaaganggal Ennai Maerkolla Vandha Pothu - 2 En Katharal Kaetteeraiyyaa Kanmalai Mael Vaittheeraiyyaa - 2 Yesuvin Rattham Untu Avar Naamatthil Jeyam Untu - 2 Apishaegam Enakkul Untu Kirupaiyin Mael Kirupai Untu - 2 Uruthiyaay Parrikkontaen Enrum Ummaiyae Nampiyullaen - 2 Utthamanin Thunai Neerae Suttharkalin Pelan Neerae - 2