பாடல் #37658
என் அன்பர் இயேசு
🔤 En Anbar Yesu
🎙 Sis. சாராள் நவரோஜி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அன்பர் இயேசு என்னை மீட்க பல பாடடைந்தார் - 2 என்ன பதில் செய்வேனோ என்னை தந்தேனே அவர் சேவையில் என் பிராணன் பலியாகட்டும் அலைந்தே பகலெல்லாம் பல நன்மை செய்தார் பொழுது இரவெல்லாம் நமக்காய் ஜெபித்தார் - 2 கண்ணுறங்கி சுபமோகமாய் இல்லை உணவும் சமயமில்லாமல் அவர் சேவை செய்தார் அவர் செய்தது போல ஊழியம் செய்வேன் அன்றாடகம் எந்தன் சிலுவை சுமப்பேன் - 2 கர்த்தர் என் கரம் தாங்குவார் தளரேன் கருத்தோடு அவர் வாக்கை நம்பி கடும் சேவை செய்வேன் கர்த்தர் சித்தமேல்லாம் நடந்தேறும் என்னில் கடைசிவரையாவும் நலமாய் முடியும் - 2 கிறிஸ்தேசு வரும் நாள்வரை இப்பூவில் கனியான மரமாய் திகழ்ந்து அவர் சேவை செய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Anbar Yesu Ennai Meetka Pala Paadatainthaar - 2 Enna Pathil Seyvaeno Ennai Thanthaenae Avar Saevaiyil En Piraanan Paliyaagattum Alainthae Pakalellaam Pala Nanmai Seythaar Pozhuthu Iravellaam Namakkaay Jepitthaar - 2 Kannurangki Subamogamaay Illai Unavum Samayamillaamal Avar Saevai Seythaar Avar Seythathu Pola Oozhiyam Seyvaen Anraadakam Endhan Siluvai Sumappaen - 2 Kartthar En Karam Thaangkuvaar Thalaraen Karutthotu Avar Vaakkai Nampi Katum Saevai Seyvaen Kartthar Sitthamaellaam Natanthaerum Ennil Kataisivaraiyaavum Nalamaay Mutiyum - 2 Kiristhaesu Varum Naalvarai Ippoovil Kaniyaana Maramaay Thigazhnthu Avar Saevai Seyvaen