பாடல் #37654
நான் போகும் வழிதனை
🔤 Naan Pokum Vazhidhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் - 2 எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் - 2 அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை - 2 எனக்கு எதிரான கையெழுத்தை சிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் - 2 நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா - 2 அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை - 2 எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம் உந்தனின் கரம் அது மீட்டதையா - 2 என்னையும் நம்பி தந்த கிருபையினால் உந்தனின் சித்தமதை செய்து முடிப்பேன் - 2 அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Pokum Vazhidhanai Arindhavar Neer Kaalkal Idaraamal Kaappavar Neer - 2 Enakkaay Neer Vaittha Ellaamumae Siluvai Anpinaal Seythu Mutittheer - 2 Andha Siluvaiyae Siluvaiyae En Vaazhvin Thiruppumunai - 2 Enakku Ethiraana Kaiyezhutthai Siluvai Maratthil Neer Aaniyatittheer - 2 Naan Nanraay Vaazha En Thalai Uyara Ummaiyae Enakkaay Thantheeraiyaa - 2 Andha Siluvaiyae Siluvaiyae En Vaazhvin Thiruppumunai - 2 Endhanin Paadhanggal Thavaritum Naeram Undhanin Karam Athu Meettathaiyaa - 2 Ennaiyum Nampi Thandha Kirupaiyinaal Undhanin Sitthamathai Seythu Mutippaen - 2 Andha Siluvaiyae Siluvaiyae En Vaazhvin Thiruppumunai - 2