பாடல் #37653
சபையே ஓ சபையே
🔤 Sapaiyae O Sapaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபையே ஓ சபையே ஆதியில் கொண்ட அன்பெங்கே உன்னை இரத்தாலே மீட்டுக்கொண்டேன் உன் காயமெல்லாம் ஆற்றிடுவேன் ஆனாலும் யேனோ என் அன்பை மறந்தாய் பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகணும் நீதியை செய்ய வேண்டுமே திரப்பில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே எங்கள் இயேசுவே என்னை முழுதும் தருகிறேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக்கொண்டீர் என் காயமெல்லாம் ஆற்றிடுவீர் வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapaiyae O Sapaiyae Aathiyil Konda Anpengkae Unnai Ratthaalae Meettukkontaen Un Kaayamellaam Aarrituvaen Aanaalum Yaeno En Anpai Maranthaay Parisutthamullavan Parisutthamaaganum Neethiyai Seyya Vaentumae Thirappil Ninru Suvarai Ataikkum Manidharkal Ezhumbanumae Yesuvae Enggal Yesuvae Ennai Muzhuthum Tharukiraen Ungga Ratthatthaalae Meettukkonteer En Kaayamellaam Aarrituveer Vaazhnaatkal Ellaam Um Anpai Maravaen