பாடல் #37652
உலகம் தோன்றுமுன்
🔤 Ulakam Thonrumun
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் தோன்றுமுன் இருப்பவரே சதாகாலமும் ஆள்பவரே மனிதர் ஒருவரும் கண்டிராதவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே - 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரே கிருபையும் இரக்கமும் என்றும் நிறைந்தவரே பரிசுத்தர் நீரே - 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால் உலகத்தை படைத்தீரே உம் நல்ல வார்த்தையினால் எல்லாம் சிருஷ்டித்தீரே எனக்காக சிலுவையில் உம் ஜீவன் கொடுத்தீரே என்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே பரிசுத்தர் நீரே - 3 பாத்திரரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Thonrumun Iruppavarae Sathaakaalamum Aalpavarae Manidhar Oruvarum Kantiraadhavarae Thuthigalin Matthiyil Vaasam Seypavarae Parisutthar Neerae - 3 Paatthirarae Oruvarum Saernthitaa Oliyil Iruppavarae Periya Kaariyanggal Seythu Mutippavarae Moovaril Oruvaraay Enrum Jolippavarae Kirupaiyum Irakkamum Enrum Niraindhavarae Parisutthar Neerae - 3 Paatthirarae Um Nalla Karatthinaal Ulakatthai Pataittheerae Um Nalla Vaartthaiyinaal Ellaam Sirushtittheerae Enakkaaga Siluvaiyil Um Jeevan Kotuttheerae Ennaiyum Saertthukolla Meentum Neer Varuveerae Parisutthar Neerae - 3 Paatthirarae