பாடல் #37650
மேலே வானத்திலும் கிழே பூமியிலும்
🔤 Maelae Vaanatthilum Kizhae Poomiyilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேலே வானத்திலும் கிழே பூமியிலும் தேவனானவரே என்னில் வாசம் செய்பவரே என்னை நேசிக்கும் தேவனே எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினீர் புது வழிகள் திறக்கிறீர் அதில் நடத்திச் செல்கிறீர் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவரே என்னில் வாசம் செய்பவரே என்னை நேசிக்கும் தேவனே ராஜாக்கள் எதிராய் எழும்பினால் சீகோகுக்கும் ஓகுக்கும் செய்ததை இன்றும் செய்கிறீர் என்றும் செய்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maelae Vaanatthilum Kizhae Poomiyilum Devanaanavarae Ennil Vaasam Seypavarae Ennai Naesikkum Devanae Enakku Munpaay Sivandha Samutthiratthin Thanneerai Varrip Pogap Pannineer Puthu Vazhigal Thirakkireer Athil Natatthich Selkireer Maelae Vaanatthilum Keezhae Poomiyilum Devanaanavarae Ennil Vaasam Seypavarae Ennai Naesikkum Devanae Raajaakkal Ethiraay Ezhumpinaal Seekokukkum Okukkum Seythathai Inrum Seykireer Enrum Seykireer