பாடல் #37647
வாசம் செய்பவரே
🔤 Vaasam Seypavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாசம் செய்பவரே துணையாளரே வாசம் செய்பவரே துணையாளரே உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரே பரிசுத்தர் பரிசுத்தரே எல்ஷடாய் நீர்தானய்யா உம்மையே ஆராதிப்பேன் எலோஹிம் நீர்தானய்யா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள்மேல் சுமப்பவரே உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள்மேல் சுமப்பவரே எல்ஷடாய் நீர்தானய்யா உமக்கே ஆராதனை எலோஹிம் நீர்தானய்யா உம்மையே ஆராதிப்பேன் அன்பு கூர்ந்தவரே உம் இரத்தத்தால் கழுவினீரே எண்ணில் அன்பு கூர்ந்தவரே உம் இரத்தத்தால் கழுவினீரே பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே பாவங்களற பரிசுத்தமாக்கி ஆசாரியன் ஆக்கினீரே எல்ஷடாய் நீர்தானய்யா உமக்கே ஆராதனை எலோஹிம் நீர்தானய்யா உம்மையே ஆராதிப்பேன் நோய்களை சுமந்தவரே பரிகாரியே உம் சரிரத்தால் சிலுவை சுமந்து தழும்புகளால் குணமாக்கினீர் உம் சரிரத்தால் சிலுவை சுமந்து தழும்புகளால் குணமாக்கினீர் எல்ஷடாய் நீர்தானய்யா உமக்கே ஆராதனை எலோஹிம் நீர்தானய்யா உம்மையே ஆராதிப்பேன் எல்ஷடாய் நீர்தானய்யா உமக்கே ஆராதனை எலோஹிம் நீர்தானய்யா உம்மையே ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaasam Seypavarae Thunaiyaalarae Vaasam Seypavarae Thunaiyaalarae Uraividamae Pugalidamae Meettavarae Aalpavarae Thakappan Neer Parisuttharae Parisutthar Parisuttharae Elshataay Neerthaanayyaa Ummaiyae Aaraathippaen Elohim Neerthaanayyaa Umakkae Aaraadhanai Maravaamal Ninaippavarae Maarpotu Anaippavarae Maravaamal Ninaippavarae Maarpotu Anaippavarae Um Karam Neetti Meettetutthu Tholmael Sumappavarae Um Karam Neetti Meettetutthu Tholmael Sumappavarae Elshataay Neerthaanayyaa Umakkae Aaraadhanai Elohim Neerthaanayyaa Ummaiyae Aaraathippaen Anpu Koorndhavarae Um Ratthatthaal Kazhuvineerae Ennil Anpu Koorndhavarae Um Ratthatthaal Kazhuvineerae Paavanggalara Parisutthamaakki Raajaavaay Maarrineerae Paavanggalara Parisutthamaakki Aasaariyan Aakkineerae Elshataay Neerthaanayyaa Umakkae Aaraadhanai Elohim Neerthaanayyaa Ummaiyae Aaraathippaen Noykalai Sumandhavarae Parikaariyae Um Sariratthaal Siluvai Sumanthu Thazhumpugalaal Kunamaakkineer Um Sariratthaal Siluvai Sumanthu Thazhumpugalaal Kunamaakkineer Elshataay Neerthaanayyaa Umakkae Aaraadhanai Elohim Neerthaanayyaa Ummaiyae Aaraathippaen Elshataay Neerthaanayyaa Umakkae Aaraadhanai Elohim Neerthaanayyaa Ummaiyae Aaraathippaen