பாடல் #37644
இயேசு நாமம் மேலான
🔤 Yesu Naamam Maelaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாமம் மேலான நாமம் எல்லா நாமத்திலும் மேலானதே - 2 இயேசுவே உம் நாமமே மேலானதே மேலானதே - 2 பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே சாபம் மாற்ற சர்வ வல்ல நாமம் இதே - 4 எனக்காக சிலுவையில் ஜீவன் தந்த நாமமே - 2 இயேசுவே உம் நாமமே மேலானதே மேலானதே - 2 சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தரே முழங்கால்கள் முடங்கிடும் நாவு யாவும் போற்றிடும் இயேசுவே உம் நாமமே மேலானதே மேலானதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naamam Maelaana Naamam Ellaa Naamatthilum Maelaanathae - 2 Yesuvae Um Naamamae Maelaanathae Maelaanathae - 2 Paavam Pokkum Parisuttha Naamam Ithae Saabam Maartra Sarva Valla Naamam Ithae - 4 Enakkaaga Siluvaiyil Jeevan Thandha Naamamae - 2 Yesuvae Um Naamamae Maelaanathae Maelaanathae - 2 Saeraapeenkal Porritum Parisuttharae Saenaigalin Kartthar Neerae Parisuttharae Muzhangkaalkal Mudangkitum Naavu Yaavum Porritum Yesuvae Um Naamamae Maelaanathae Maelaanathae - 2