பாடல் #37640
உம் அன்பை கண்ட நேரம்
🔤 Um Anpai Kanda Naeram
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்பை கண்ட நேரம் புரியாமல் போன தருணம் விலகாமல் காத்து நிதமும் பார்த்து மிதமாய் கொஞ்சும் நேரம் அழகான காலைகள் புரியாத மாலைகள் வியந்து போனேன் செயல்கள் கண்டு மிதமாய் நடத்தும் நேரம் உம்மை நெஞ்சில் வார்த்த நேரம் மின்னல் மேகம் தோன்றும் நேரம் சுடராய் நெஞ்சில் தோன்றும் நேரம் நேரம் என் நெஞ்சில் ஏறும் உயரம் எங்கோ போகும் துயரம் என் வாழ்வில் மீண்டும் தோன்றும் நேரம் நேரம் உம் நினைவில் தோன்றும் நேரம் உம் வார்த்தை என் நெஞ்சில் தோன்றும் அழகாக கவர்ந்து நினைவில் தவழ்ந்து என்னை வருடி செல்லும் அழகான காலைகள் புரியாத மாலைகள் வியந்து போனேன் செயல்கள் கண்டு மிதமாய் நடத்தும் நேரம் உம்மை நெஞ்சில் வார்த்த நேரம் மின்னல் மேகம் தோன்றும் நேரம் சுடராய் நெஞ்சில் தோன்றும் நேரம் நேரம் என் நெஞ்சில் ஏறும் உயரம் எங்கோ போகும் துயரம் என் வாழ்வில் மீண்டும் தோன்றும் நேரம் நேரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpai Kanda Naeram Puriyaamal Pona Tharunam Vilakaamal Kaatthu Nidhamum Paartthu Midhamaay Konjsum Naeram Azhakaana Kaalaigal Puriyaadha Maalaigal Viyanthu Ponaen Seyalkal Kantu Midhamaay Natatthum Naeram Ummai Nenjsil Vaarttha Naeram Minnal Maegam Thonrum Naeram Sudaraay Nenjsil Thonrum Naeram Naeram En Nenjsil Aerum Uyaram Engko Pokum Thuyaram En Vaazhvil Meentum Thonrum Naeram Naeram Um Ninaivil Thonrum Naeram Um Vaartthai En Nenjsil Thonrum Azhakaaga Kavarnthu Ninaivil Thavazhnthu Ennai Varuti Sellum Azhakaana Kaalaigal Puriyaadha Maalaigal Viyanthu Ponaen Seyalkal Kantu Midhamaay Natatthum Naeram Ummai Nenjsil Vaarttha Naeram Minnal Maegam Thonrum Naeram Sudaraay Nenjsil Thonrum Naeram Naeram En Nenjsil Aerum Uyaram Engko Pokum Thuyaram En Vaazhvil Meentum Thonrum Naeram Naeram