பாடல் #37637
என் பிரியமே என் இயேசு நாயகரே
🔤 En Piriyamae En Yesu Naayakarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பிரியமே என் இயேசு நாயகரே வாருமையா என் கண்ணீர் துடைத்திடவே உம்மோடு இணைந்திடவே என் இயேசுவே வானமதில் வேகம் வாருமையா மத்திய வானில் விண்ணக தூதருடன் வரும் நேரம் - 2 எனக்காய் காயம் அடைந்த பொன்முகம் முத்தம் செய்திட - 2 தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல் வாஞ்சிக்கிறேன் - 2 வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன் - 2 சேர்ந்து உம் சமூகத்திலே அல்லேலூயா பாடிட - 2 புத்தியுள்ள கன்னிகைபோல நானும் ஆயத்தமே - 2 சூரிய சந்திர விண்மீன்களை கடந்து சொர்க்க வீட்டில் - 2 பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில் - 2 நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் என் மணாளா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Piriyamae En Yesu Naayakarae Vaarumaiyaa En Kanneer Thutaitthidavae Ummotu Inainthidavae En Yesuvae Vaanamathil Vaegam Vaarumaiyaa Matthiya Vaanil Vinnaka Thoodharudan Varum Naeram - 2 Enakkaay Kaayam Ataindha Ponmugam Muttham Seythida - 2 Thanneer Thaeti Aengkitum Maankalaippol Vaanjsikkiraen - 2 Ven Vasthiram Tharitthu Uyirtthezhundha Suttharudan - 2 Saernthu Um Samoogatthilae Allaelooyaa Paatida - 2 Putthiyulla Kannikaipola Naanum Aayatthamae - 2 Sooriya Santhira Vinmeenkalai Katanthu Sorkka Veettil - 2 Palingku Nathiyoratthil Jeeva Virutsatthin Nizhalil - 2 Nitthiya Veettil Saernthida Vaanjsikkiraen En Manaalaa - 2