பாடல் #37634
தேற்றரவாளனே
🔤 Thaertraravaalanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 1. காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 2. அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 3. பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே - 2 நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaertraravaalanae Ennaith Thaeti Vantheerae Thaertraravaalanae Ennaith Thaerrum Theyvamae Neer Neruppaay Varuveer Neer Kaarraay Varuveer Neer Akkiniyaay Varuveer Neer Anpaaga Varuveer - 2 1. Kaarraay Vantheerae Senggatal Pilantheerae Keezh Kaarraay Vantheerae Senggatal Pilantheerae Neer Neruppaay Varuveer Neer Kaarraay Varuveer Neer Akkiniyaay Varuveer Neer Anpaaga Varuveer - 2 2. Anpaay Vantheerae Ennai Anaitthuk Konteerae Um Karatthai Neettiyae Ennai Saertthuk Konteerae Neer Neruppaay Varuveer Neer Kaarraay Varuveer Neer Akkiniyaay Varuveer Neer Anpaaga Varuveer - 2 3. Parisuttharae Parisuttharae Neer Vaarumae Parisuttharae Parisuttharae Neer Vaarumae Neer Vaarumae - 2 Neer Neruppaay Varuveer Neer Kaarraay Varuveer Neer Akkiniyaay Varuveer Neer Anpaaga Varuveer - 2