பாடல் #37631
துதிப்பேன் நான் துதிப்பேன்
🔤 Thuthippaen Naan Thuthippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் நான் துதிப்பேன் துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை - 2 1. வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே -2 சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலியே உம்மை நான் துதித்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் - 2 2. யேகோவா யீரே தேவனே எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே - 2 யேகோவா ராஃப்பாவே சுகமாகும் தெய்வமே உம்மோடு இனைந்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம் பாதம் பணிந்திடுவேன் - 2 துதிப்பேன் நான் துதிப்பேன் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாத இயேசுவை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Naan Thuthippaen Thuyaranggal Neekki Thunbanggal Pokki Santhosham Thandhavarai - 2 1. Venmaiyum Sivappumaanavarae Murrilum Azhakaanavarae -2 Saaronin Rojaavae Pallathaakkin Leeliyae Ummai Naan Thuthitthituvaen En Vaazhnaalellaam Ummai Naan Uyartthituvaen - 2 2. Yaekovaa Yeerae Devanae Endhan Thaevaiyai Paartthukkolveerae - 2 Yaekovaa Raahppaavae Sugamaakum Theyvamae Ummotu Inainthituvaen En Vaazhnaalellaam Um Paadham Paninthituvaen - 2 Thuthippaen Naan Thuthippaen Naerrum Inrum Naalai Enrum Maaraadha Yesuvai - 2