பாடல் #37630
உம்மை நேசித்து நான்
🔤 Ummai Naesitthu Naan
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் 1. வேண்டாண்ணு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naesitthu Naan Vaazhnthida Ungga Kirupai Thaarumae Ummai Vaanjsaiyaay Enrum Thodarnthida Ungga Kirupai Thaarumae Ennai Azhaitthavarae Ummai Enrenrum Aaraathippaen Unmaiyullavarae Ummai Enrenrum Thuthitthituvaen 1. Vaentaannu Kidandha Endhan Vaazhvai Vaentum Enreerae Kaividappatta Ennaiyum Oru Poruttaay Ennineerae Yesuvae Undhanin Anpaiyae Paatituvaen Yesuvae Undhanin Kirupaiyai Uyartthituvaen 2. Irulaay Kidandha Endhan Vaazhvil Iratsippai Thantheerae Anaegar Vaazhvai Velicchamaay Maarrum Vilakkaay Vaittheerae Yesuvae Undhanin Anpaiyae Paatituvaen Yesuvae Undhanin Kirupaiyai Uyartthituvaen 3. Nilaiyillaadha Endhan Vaazhvil Nilaiyaay Vantheerae Nitthiyamaana Veettai Kurittha Nampikkai Thantheerae Yesuvae Undhanin Anpaiyae Paatituvaen Yesuvae Undhanin Varukaikkaay Kaatthiruppaen