பாடல் #37628
இவர் யார்
🔤 Ivar Yaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவர் யார்? அகிலம் படைத்தவர் இவர் யார்? இந்த உலகத்தை ஆள்பவர் - 2 எனக்காக பிறந்தவர் எனக்காக மரித்தவர் உயிரோடெழுந்தவர் - 2 என் இயேசு தேவன் நீர் தானே ஈடிணை இல்லா கர்த்தர் நீர் தானே வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே தடைகளை தகர்ப்பவர் நீர் தானே உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் உயர்த்துவோம் என்றும் உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் என்றும் - 2 வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர் மனிதனாய் இந்த உலகத்தில் வாழ்ந்தவர் - 2 என்னை இரட்சிக்க வந்தவர் மீட்டுக்கொண்டவர் பரலோகம் திறந்தவர் - 2 என் இயேசு தேவன் நீர் தானே ஈடிணை இல்லா கர்த்தர் நீர் தானே வல்லமையுள்ள தெய்வம் நீர் தானே தடைகளை தகர்ப்பவர் நீர் தானே உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் உயர்த்துவோம் என்றும் உம்மை வாழ்த்துவோம் வணங்குவோம் என்றும் - 2 இயேசுவே அனைத்திலும் சிறந்தவர் இயேசுவே எல்லா நாமத்திலும் மேலானவர் இயேசுவே துதிகளின் பாத்திரர் இயேசுவே வணங்குதற்குரியவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivar Yaar? Akilam Pataitthavar Ivar Yaar? Indha Ulakatthai Aalpavar - 2 Enakkaaga Pirandhavar Enakkaaga Maritthavar Uyirotezhundhavar - 2 En Yesu Devan Neer Thaanae Eetinai Illaa Kartthar Neer Thaanae Vallamaiyulla Theyvam Neer Thaanae Thataigalai Thakarppavar Neer Thaanae Ummai Vaazhtthuvom Vanangkuvom Uyartthuvom Enrum Ummai Vaazhtthuvom Vanangkuvom Enrum - 2 Vaartthaiyaal Anaitthaiyum Pataitthavar Manidhanaay Indha Ulakatthil Vaazhndhavar - 2 Ennai Iratsikka Vandhavar Meettukkondavar Paralogam Thirandhavar - 2 En Yesu Devan Neer Thaanae Eetinai Illaa Kartthar Neer Thaanae Vallamaiyulla Theyvam Neer Thaanae Thataigalai Thakarppavar Neer Thaanae Ummai Vaazhtthuvom Vanangkuvom Uyartthuvom Enrum Ummai Vaazhtthuvom Vanangkuvom Enrum - 2 Yesuvae Anaitthilum Sirandhavar Yesuvae Ellaa Naamatthilum Maelaanavar Yesuvae Thuthigalin Paatthirar Yesuvae Vanangkudharkuriyavar