பாடல் #37623
அன்பின் அபிஷேகமே
🔤 Anpin Apishaegamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் அபிஷேகமே எந்தன் ஆருயிரே எந்தன் ஆரோக்கியமே எந்தன் ஆறுதலே உமக்கே ஸ்தோத்திரம் செலுத்துவேன் அன்பின் தேவனை போற்றுவேன்(ஆராதிப்பேன்) 1. பாலைவனமாய் இருந்தாலும் பாழான தேசமாய் இருந்தாலும் அபிஷெகம் வந்தால் பயிர்நிலமாகும் -2 பாலைவனமெல்லாம் செலிப்பாகும் – உமக்கே 2. இருளான பாதையில் நடந்தாலும் இல்லாத சூழ்நிலையாய் இருந்தாலும் அபிஷெகம் வந்ததால் வெளிச்சம் உதிக்கும் -2 ஆசீர்வாத மழை பெய்யும் – உமக்கே 3. முடியாத காரியமாய் இருந்தாலும் மூழ்கின் நிலையில் இருந்தாலும் அபிஷேகம் வந்தால் எல்லாம் கூடும் -2 உன் (என்) தலை உயர்த்தி மகிழ்விப்பார் – உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Apishaegamae Endhan Aaruyirae Endhan Aarokkiyamae Endhan Aarudhalae Umakkae Sthotthiram Selutthuvaen Anpin Devanai Porruvaen(aaraathippaen) 1. Paalaivanamaay Irunthaalum Paazhaana Thaesamaay Irunthaalum Apishegam Vanthaal Payirnilamaakum -2 Paalaivanamellaam Selippaakum – Umakkae 2. Irulaana Paathaiyil Natanthaalum Illaadha Soozhnilaiyaay Irunthaalum Apishegam Vandhathaal Veliccham Uthikkum -2 Aaseervaadha Mazhai Peyyum – Umakkae 3. Mutiyaadha Kaariyamaay Irunthaalum Moozhkin Nilaiyil Irunthaalum Apishaegam Vanthaal Ellaam Kootum -2 Un (en) Thalai Uyartthi Makizhvippaar – Umakkae