பாடல் #37621
உங்க கிருபை போதுமே
🔤 Ungga Kirupai Pothumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபை போதுமே அது எனக்கு போதுமே என் பெலவீனத்தில் உம் பெலன் விளங்குமே கிருபை எல்லாம் கிருபை நான் நிற்பதும் நடப்பதும் கிருபை – அல்லேலூயா 1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை 2. எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை இக்கட்டு காலத்திலும் உதவி பெற்றது கிருபை 3. பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை கொள்ளை நோய்களுக்கும் விலக்கி மீட்பது கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupai Pothumae Athu Enakku Pothumae En Pelaveenatthil Um Pelan Vilangkumae Kirupai Ellaam Kirupai Naan Nirpathum Natappathum Kirupai – Allaelooyaa 1. Naan Saakaamal Pizhaitthiruppathu Kirupai Karttharin Seyalkalellaam Solla Vaippathu Kirupai 2. Ellaa Pollaappukkum Vilakki Kaappathu Kirupai Ikkattu Kaalatthilum Udhavi Pertrathu Kirupai 3. Panjja Kaalatthilum Kaappathu Ungga Kirupai Kollai Noykalukkum Vilakki Meetpathu Kirupai