பாடல் #37620
இருள் சூழும் நேரம்
🔤 Irul Soozhum Naeram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம் நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில் ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதை ஒருவரும் அடைக்கமுடியாதே திறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனிமையின் நேரம் துணை யாருமின்றி கலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர் அதிசயங்கள் கண்டிட செய்வீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதை ஒருவரும் அடைக்கமுடியாதே திறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனியாக நிற்கும்போது என் துணையாக வந்திடுவீர் மனம் நொந்த நேரத்திலும் மறுவாழ்வு தந்திடுவீர் ஒரு வழி அடைந்தாலும் புது வழி திறக்கும் தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதை ஒருவரும் அடைக்கமுடியாதே திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irul Soozhum Naeram Oli Mangkum Kaalam Naan Enna Seyvaen Enru Ninaikkaiyil Oliyaay Varuveer Vazhiyaith Thirappeer Thirandha Vaasal Unakku Untu Enreer Thirandha Vaasal Enakkuntu Thirandha Vaasal Enakkuntu Devan Thiranthittathai Oruvarum Ataikkamutiyaathae Thirandha Vaasal Enakku Nicchayam Thanimaiyin Naeram Thunai Yaaruminri Kalangki Naan Nirkum Pothu Payam Vaentaam Enru Pelan Thanthituveer Athisayanggal Kantida Seyveer Thirandha Vaasal Enakkuntu Thirandha Vaasal Enakkuntu Devan Thiranthittathai Oruvarum Ataikkamutiyaathae Thirandha Vaasal Enakku Nicchayam Thaniyaaga Nirkumpothu En Thunaiyaaga Vanthituveer Manam Nondha Naeratthilum Maruvaazhvu Thanthituveer Oru Vazhi Atainthaalum Puthu Vazhi Thirakkum Thaaveethin Thiravukol Utaiyavarae Thirandha Vaasal Enakkuntu Thirandha Vaasal Enakkuntu Devan Thiranthittathai Oruvarum Ataikkamutiyaathae Thirandha Vaasal Enakku Nicchayam