பாடல் #37616
நீரே என் மேய்ப்பரானீரே
🔤 Neerae En Maeypparaaneerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே என் மேய்ப்பரானீரே நீர் மட்டும் போதுமே நீரே என் நண்பரானீரே வேறென்ன வேண்டுமே ?-2 உம் பாதம் பற்றி நான் பிடிப்பேன் நீர் இருக்க பயம் எனக்கு ஏது ?-2-நீரே என் 1.உலக இன்பங்கள் என்னை தொடர்ந்தாலும் மாய உலகினை வெறுத்திடுவேன் துன்ப துயரங்கள் என்னை தொடர்ந்தாலும் உமது காலடியில் நான் கிடப்பேன் ஒரே ஒரு நொடி உம்மை பிரியேனே உம் அன்பை எண்ணிடுவேன் இனி எதற்குமே நான் அஞ்சிடேனே நீர் என்னில் இருக்கையிலே-நீரே என் 2.தந்தை தாயென்னை மறந்து போனாலும் என்னை நினைத்திட நீர் உண்டு உலகமே என்னை எதிர்த்து நின்றாலும் எனக்கு துணையாளர் நீர் உண்டு ஒரே ஒரு நொடி உம்மை பிரியேனே உம் அன்பை எண்ணிடுவேன் இனி எதற்குமே நான் அஞ்சிடேனே நீர் என்னில் இருக்கையிலே-நீரே என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae En Maeypparaaneerae Neer Mattum Pothumae Neerae En Nanparaaneerae Vaerenna Vaentumae ?-2 Um Paadham Parri Naan Pitippaen Neer Irukka Payam Enakku Aethu ?-2-neerae En 1.ulaka Inbanggal Ennai Thodarnthaalum Maaya Ulakinai Verutthituvaen Thunba Thuyaranggal Ennai Thodarnthaalum Umathu Kaalatiyil Naan Kidappaen Orae Oru Noti Ummai Piriyaenae Um Anpai Ennituvaen Ini Edharkumae Naan Anjsitaenae Neer Ennil Irukkaiyilae-neerae En 2.thanthai Thaayennai Maranthu Ponaalum Ennai Ninaitthida Neer Untu Ulakamae Ennai Ethirtthu Ninraalum Enakku Thunaiyaalar Neer Untu Orae Oru Noti Ummai Piriyaenae Um Anpai Ennituvaen Ini Edharkumae Naan Anjsitaenae Neer Ennil Irukkaiyilae-neerae En