பாடல் #37615
அள்ளிட அள்ளிட குறையாதது
🔤 Allida Allida Kuraiyaadhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அள்ளிட அள்ளிட குறையாதது வேதனைகள் இல்லாதது அள்ளிட அள்ளிட குறையாதது வேதனைகள் இல்லாதது ஒருவரும் தடுத்திட முடியாதது என் தேவன் தருவது ஒருவரும் தடுத்திட முடியாதது என் தேவன் தருவது நான் ஏழை அல்ல வருந்திட என் தேவை அனைத்தையும் அறிந்திடுவார் நான் ஏழை அல்ல வருந்திட என் தேவை அனைத்தையும் அறிந்திடுவார் போதுமானதைத் தந்திடுவார் மனரம்மியமாய் வாழ்ந்திட போதுமானதைத் தந்திடுவார் நான் மனரம்மியமாய் வாழ்ந்திட அவர் மனிதர் அல்ல கைகள் குறுகிட ஏற்ற வேளையில் தந்திடுவார் அவர் மனிதர் அல்ல கைகள் குறுகிட ஏற்ற வேளையில் தந்திடுவார் எனக்கு உதவிடும் கன்மலையாம் எபினேசர் எனக்கு அவர் எனக்கு உதவிடும் கன்மலையாம் எபினேசர் எனக்கு அவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allida Allida Kuraiyaadhathu Vaedhanaigal Illaadhathu Allida Allida Kuraiyaadhathu Vaedhanaigal Illaadhathu Oruvarum Thatutthida Mutiyaadhathu En Devan Tharuvathu Oruvarum Thatutthida Mutiyaadhathu En Devan Tharuvathu Naan Aezhai Alla Varunthida En Thaevai Anaitthaiyum Arinthituvaar Naan Aezhai Alla Varunthida En Thaevai Anaitthaiyum Arinthituvaar Pothumaanathaith Thanthituvaar Manarammiyamaay Vaazhnthida Pothumaanathaith Thanthituvaar Naan Manarammiyamaay Vaazhnthida Avar Manidhar Alla Kaigal Kurukida Aertra Vaelaiyil Thanthituvaar Avar Manidhar Alla Kaigal Kurukida Aertra Vaelaiyil Thanthituvaar Enakku Udhavitum Kanmalaiyaam Epinaesar Enakku Avar Enakku Udhavitum Kanmalaiyaam Epinaesar Enakku Avar