பாடல் #37614
எல்ஷடாய் சர்வ வல்லவரே
🔤 Elshataay Sarva Vallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயீ என்னை காண்பவரே - 2 துதிகளில் வாசம் செய்யும் உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன் - 2 தகப்பனே உம்மை விட யாரும் இல்லை தாங்கி துணை செய்யவே - 2 தாங்கியே துணை செய்தீரே என்னில் தாய் உள்ளம் கொண்டவரே - 2 குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே நிறைவே நீர் வரும் வேளையில் நீரே என் நிறைவானவர் இருப்பீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Elshataay Sarva Vallavarae Elroyee Ennai Kaanpavarae - 2 Thuthigalil Vaasam Seyyum Ummai Thuthitthu Naan Makizhnthituvaen - 2 Thakappanae Ummai Vida Yaarum Illai Thaangki Thunai Seyyavae - 2 Thaangkiyae Thunai Seytheerae Ennil Thaay Ullam Kondavarae - 2 Kurai Onrum En Vaazhvil Illaiyae Niraivae Neer Varum Vaelaiyil Neerae En Niraivaanavar Iruppeer - 2