பாடல் #37613
உம்மை பாட கோடி
🔤 Ummai Paada Koti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பாட கோடி நாவுகள் போதாதையா உம்மை போற்ற கோடி ஆன்மாக்கள் போதாதையா-2 உம்மை உயர்த்த உம்மை துதிக்க இரத்த அணுக்களெல்லாம் துடிக்குதய்யா-2 உம்மை பாட........ 1.உம் அன்பை வெளிக்காட்ட உலகில் வந்தீர் உம் இரக்கம் அறிந்திட தாழ்மை ஏற்றீர்-2 உம் வரவால் என் வாழ்வை புதுப்பிக்கத்தானே தெய்வம் நீர் தாழ்மை ஏற்றீர் ஆ..ஆ..அ..தெய்வம் நீர் தாழ்மை ஏற்றீர்-உம்மை பாட 2.இம்மானுவேலனை புகழ்கின்ற நாம் பாலனான இயேசுவை துதிக்கின்ற நாம்-2 ஞாயாதிபதியாக வரப்போகும் கர்த்தரை நம் வாழ்வில் மறந்ததென்ன ? ஆ..ஆ..அ..நம் வாழ்வில் மறந்ததென்ன ?-உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Paada Koti Naavugal Pothaathaiyaa Ummai Portra Koti Aanmaakkal Pothaathaiyaa-2 Ummai Uyarttha Ummai Thuthikka Rattha Anukkalellaam Thutikkudhayyaa-2 Ummai Paada........ 1.um Anpai Velikkaatta Ulakil Vantheer Um Irakkam Arinthida Thaazhmai Aerreer-2 Um Varavaal En Vaazhvai Puthuppikkatthaanae Theyvam Neer Thaazhmai Aerreer Aa..aa..a..theyvam Neer Thaazhmai Aerreer-ummai Paada 2.immaanuvaelanai Pugazhkindra Naam Paalanaana Yesuvai Thuthikkindra Naam-2 Njaayaathibathiyaaga Varappokum Karttharai Nam Vaazhvil Marandhathenna ? Aa..aa..a..nam Vaazhvil Marandhathenna ?-ummai