பாடல் #37612
ஜெபத்தை கேட்டிடும் தேவா
🔤 Jebatthai Kaettitum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தை கேட்டிடும் தேவா பதிலை தந்திடுவீர் யுத்தங்கள் செய்திடும் தேவா ஜெயமாய் நடத்திடுவீர்-2 என் தேவா என் தேவா வெற்றியை அளிப்பவரே என் தேவா என் தேவா விடுதலை தருபவரே-2 ஆறுகள் கடக்கும் போது அக்கினியில் நடக்கும் போது-2 கிருபையால் காத்திடுவீர் அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா நல்லவரே சர்வ வல்லவரே பெரியவரே எந்தன் பரிகாரியே உயர்ந்தவரே நீரே சிறந்தவரே என் தேவா என் தேவா-3 என் தேவா என் தேவா என் தேவா-2 வெற்றியை அளிப்பவரே என் தேவா என் தேவா விடுதலை தருபவரே-2-ஜெபத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthai Kaettitum Thaevaa Pathilai Thanthituveer Yutthanggal Seythitum Thaevaa Jeyamaay Natatthituveer-2 En Thaevaa En Thaevaa Verriyai Alippavarae En Thaevaa En Thaevaa Vitudhalai Tharubavarae-2 Aarugal Katakkum Pothu Akkiniyil Natakkum Pothu-2 Kirupaiyaal Kaatthituveer Arpudhamaay Thappuvippeer-2-en Thaevaa Nallavarae Sarva Vallavarae Periyavarae Endhan Parikaariyae Uyarndhavarae Neerae Sirandhavarae En Thaevaa En Thaevaa-3 En Thaevaa En Thaevaa En Thaevaa-2 Verriyai Alippavarae En Thaevaa En Thaevaa Vitudhalai Tharubavarae-2-jebatthai