பாடல் #37610
புதிய நாளை காண செய்தீரே
🔤 Puthiya Naalai Kaana Seytheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய நாளை காண செய்தீரே நன்றி தகப்பனே புதிய பாதையில் நடத்தி சென்றீரே நன்றி தகப்பனே-2 நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை 1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள் பாதுகாத்தீரய்யா என்னை நேசித்து எனக்குள் போஷித்து வாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி 2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்து என்னை பாதுகாத்தீரையா சங்கார தூதன் என்னை கடந்து போனாலும் ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Naalai Kaana Seytheerae Nanri Thakappanae Puthiya Paathaiyil Natatthi Senreerae Nanri Thakappanae-2 Nanri Nanri Nanri Thakappanae-4-puthiya Naalai 1.payandha Kaalanggal Patharum Naeranggal Paathukaattheerayyaa Ennai Naesitthu Enakkul Poshitthu Vaazha Vaittheeraiyaa-2-nanri Nanri 2.undhan Karatthukkul Olitthu (maraitthu) Vaitthu Ennai Paathukaattheeraiyaa Sangkaara Thoodhan Ennai Katanthu Ponaalum Jeevanai Kaattheeraiyaa-2-nanri Nanri