பாடல் #37609
கிருபை நிறைந்தவரே
🔤 Kirupai Niraindhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே இரக்கம் நிறைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே நன்றி இயேசு நாதா - உமக்கு நன்றி இயேசு நாதா கனி கொடுக்கா மரமாக இருந்தேன் நான் அடியில் கோடாரியும் இருந்ததை மறந்தேன் நான் நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் - உங்க கிருபையினாலே மனம் திரும்ப வைத்தீரே உமக்கு நன்றி இயேசு நாதா -2 கல்லு முள்ளு நடைபாதையில் விழுந்த விதை நான் நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Niraindhavarae Ennai Aalum Parisuttharae Irakkam Niraindhavarae Ennai Maarrina Parisuttharae Nanri Yesu Naathaa - Umakku Nanri Yesu Naathaa Kani Kotukkaa Maramaaga Irunthaen Naan Atiyil Kotaariyum Irundhathai Maranthaen Naan Neer Ennai Vettirukkalaam Illai Azhitthirukkalaam - Ungga Kirupaiyinaalae Manam Thirumba Vaittheerae Umakku Nanri Yesu Naathaa -2 Kallu Mullu Nataipaathaiyil Vizhundha Vithai Naan Nalla Kani Kotukkum Maramaaga Valara Vaittheerae -2