பாடல் #37608
உயிருள்ள நாளெல்லாம்
🔤 Uyirulla Naalellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் -2 என் உயிரே என் உறவே ️ நீர் தானே என் ஏசய்யா -2 கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம் மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன் ️ தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirulla Naalellaam Ummaiyae Paatuvaen -2 En Uyirae En Uravae ️ Neer Thaanae En Aesayyaa -2 Kanneerai Thutaitthu Kaayanggal Aarri Kanivotu Ennai Neer Anaittheerayyaa Nindhanai Neekki Avamaanam Maarri Um Makimaiyaal Mutisootti Makizhntheerayyaa Thanimaiyil Kidanthaen Thallaati Natanthaen ️ Thayavotu Endhan Karam Pitittheerayyaa