பாடல் #37605
மேலான வைத்த மேலான
🔤 Maelaana Vaittha Maelaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேலான வைத்த மேலான என் இயேசுவவே மேலான பாசம் வைத்த மேலான என் இயேசுவே உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம் உம்மை போற்றுகின்றோம் நான் விழுந்திடும் போதும் என்னை மறப்பதில்லை நான் உடைந்திடும் போதும் என்னை மறப்பதில்லை என்னை தாலாட்டி வளர்த்த என் மேலானவரே என் மேல் அன்பு காட்டி வளர்த்த என் மேலானவரே என் துக்கநாட்களில் என்னை மறப்பதில்லை என் துன்ப நாட்களில் என்னை மறப்பதில்லை நாளெல்லாம் புதிதாக்கும் ஆவியானவரே என்னை காலமெல்லாம் காப்பாற்றும் கர்த்தாவே பெற்ற தாய் என்னை மறந்தாலும் மறப்பதில்லை என் தந்தை மறந்தாலும் மறப்பதில்லை எப்போதும் என் நினைவாய் இருப்பவரே என் நினைவெல்லாம் நிறைந்திட்ட நிறைவானவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maelaana Vaittha Maelaana En Yesuvavae Maelaana Paasam Vaittha Maelaana En Yesuvae Ummai Pugazhkinrom Ummai Vaazhtthukinrom Ummai Vanangkukinrom Ummai Porrukinrom Naan Vizhunthitum Pothum Ennai Marappathillai Naan Utainthitum Pothum Ennai Marappathillai Ennai Thaalaatti Valarttha En Maelaanavarae En Mael Anpu Kaatti Valarttha En Maelaanavarae En Thukkanaatkalil Ennai Marappathillai En Thunba Naatkalil Ennai Marappathillai Naalellaam Puthithaakkum Aaviyaanavarae Ennai Kaalamellaam Kaappaarrum Kartthaavae Pertra Thaay Ennai Maranthaalum Marappathillai En Thanthai Maranthaalum Marappathillai Eppothum En Ninaivaay Iruppavarae En Ninaivellaam Nirainthitta Niraivaanavarae