பாடல் #37603
மகிமை தேவ மகிமை
🔤 Makimai Thaeva Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை தேவ மகிமை மகிமையை நான் கண்டேன் வழி நடத்தும் நல் மகிமை ஆலோசனை தரும் மகிமை – 2 தேவையை சந்திக்கும் மகிமை திருப்தியாக்கும் தேவ மகிமை -2 அற்புதம் செய்யும் மகிமை அதிசயம் செய்யும் மகிமை மேகம்போல் காக்கும் மகிமை பாதுகாத்திடும் மகிமை – 2 மறுரூபமாக்கிடும் மகிமை சுபாவத்தை மாற்றிடும் மகிமை இயேசுபோல் மாற்றும் மகிமை பரலோகம் சேர்க்கும் மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Thaeva Makimai Makimaiyai Naan Kantaen Vazhi Natatthum Nal Makimai Aalosanai Tharum Makimai – 2 Thaevaiyai Santhikkum Makimai Thirupthiyaakkum Thaeva Makimai -2 Arpudham Seyyum Makimai Athisayam Seyyum Makimai Maegampol Kaakkum Makimai Paathukaatthitum Makimai – 2 Maruroobamaakkitum Makimai Supaavatthai Maarritum Makimai Yesupol Maarrum Makimai Paralogam Saerkkum Makimai