பாடல் #37602
நான் சிறுமையும் எளிமையுமானவன்
🔤 Naan Sirumaiyum Elimaiyumaanavan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் சிறுமையும் எளிமையுமானவன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் 1. ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் நெருக்கத்தின் மத்தியில் உம்மைஅழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் 2. பரதேசியாய் நான் உம்மை அழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் பட்டமரம் நான் உம்மை அழைத்தேன் மனமிரங்கும் தேவா மனமிரங்கும் 3. தாயின் கருவினில் என்னை தெரிந்தவரே மனமிரங்கும் தேவா மனமிரங்கும் பெயர் சொல்லி என்னைநீர் அழைத்தவரே மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Sirumaiyum Elimaiyumaanavan Manamirangkum Thaevaa Manamirangkum 1. Aabatthu Kaalatthil Ummai Azhaitthaen Manamirangkum Thaevaa Manamirangkum Nerukkatthin Matthiyil Ummaiazhaitthaen Manamirangkum Thaevaa Manamirangkum 2. Parathaesiyaay Naan Ummai Azhaitthaen Manamirangkum Thaevaa Manamirangkum Pattamaram Naan Ummai Azhaitthaen Manamirangkum Thaevaa Manamirangkum 3. Thaayin Karuvinil Ennai Therindhavarae Manamirangkum Thaevaa Manamirangkum Peyar Solli Ennaineer Azhaitthavarae Manamirangkum Thaevaa Manamirangkum