பாடல் #37601
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
🔤 Naan Unnai Vittu Vilakuvathillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை மகனே மகளே நீ கலங்காதே – 4 மகனே(மகளே ) நீ பயப்படாதே உன்னோடு இருக்கிறேன் திகையாதே -2 தாய் தன் பிள்ளையை தேற்றுவது போல் உன்னை நானே தேற்றிடுவேன் – 2 என் கிருபை உனக்கு போதும் நானே உனக்கு துணைநிற்கிறேன் – 2 நீதியின் வலதுகரத்தினால் தினமும் உன்னை காத்துக்கொள்வேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Unnai Vittu Vilakuvathillai Naan Unnai Enrum Kaivituvathillai Makanae Makalae Nee Kalangkaathae – 4 Makanae(makalae ) Nee Payappataathae Unnotu Irukkiraen Thikaiyaathae -2 Thaay Than Pillaiyai Thaerruvathu Pol Unnai Naanae Thaerrituvaen – 2 En Kirupai Unakku Pothum Naanae Unakku Thunainirkiraen – 2 Neethiyin Valathugaratthinaal Thinamum Unnai Kaatthukkolvaen – 2