பாடல் #3760
யேசுவுக்கு நமது
🔤 Yaesuvukku Namathu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப் பாசமாய் முயல்வோமே தாசரே தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை எங்குமே யேசுராசா ஆளவே - அவர் சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிளெல்லாம் மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் வித்தை பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு மெத்த்ப் பேர்போன இந்திய தேசமாம் - இதில் சத்தியமாக வந்த நித்யா யேசுவின் பரி சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க மாயக் கோட்பாடு முற்றும் மாறவே - யேசு தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம் பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச் செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் - அவர்க் குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesuvukku Namathu Thaesatthaich Sondhamaakkap Paasamaay Muyalvomae Thaasarae Thaesoli Njaalamengkum Veesum Yaesuvil Visu Vaasam Vaitthanpin Suvisaeshatthai Aenthi Kangkaanathi Thuvakki Kanniyaaku Marivarai Engkumae Yaesuraasaa Aalavae - Avar Singkaarakkoti Maelilanggak Kutilellaam Mangkaach Santhosha Murru Vaazhavae Mannan Vitthai Poorveega Noolkal Thatthuva Njaanatthukku Metthp Paerpona Inthiya Thaesamaam - Ithil Satthiyamaaga Vandha Nithyaa Yaesuvin Pari Suttha Parama Njaanam Jothiyaayth Thondra Theeya Maamool Vazhakkam Oya Veenpakthi Neengga Maayak Kotpaatu Murrum Maaravae - Yaesu Thooyan Satthiyavaedha Njaayavithigal Ullam Paayanam Naattaar Kunamaagavae Valla Nammai Verutthu Yaesunaadhanuk Koppuvitthuch Semmaiyudan Uzhaitthuch Saevippom - Avark Kunmai Paaraatti Namakkulla Yaavum Pataitthu Nammaaliyandralavu Muyalvomae Enrum