பாடல் #376
ஆண்டவர் இயேசு வருகிறார்
🔤 Aandavar Yesu Varukiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் இயேசு வருகின்றார்-தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார் வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்-மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார் பாவத்தின் இருளைப் போக்கியவர்-பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர் பன்னிரு சீடரைக் காட்டியவர்-பரம தந்தையின் பாதையைக் காட்டியவர் மறுபடி வருவேன் என்ற தெய்வம்-எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம் தனக்கென்ற வழியைக் காட்டியவர்-இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர் வேதத்தின் வார்த்தையில் பொருளானார்-நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார் பாக்கியம் பெற்றிட இவர் நாமம்-என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Yesu Varukinraar-than Antaiyil Unnaiyum Azhaikkinraar Vaentitum Varanggalaith Tharukinraar-mana Vaedhanaich Sumaigalai Kuraikkinraar Paavatthin Irulaip Pokkiyavar-paarach Siluvaiyaith Tholil Thookkiyavar Panniru Seedaraik Kaattiyavar-parama Thanthaiyin Paathaiyaik Kaattiyavar Marubati Varuvaen Endra Theyvam-enggal Manukkulam Kaakkavae Vandha Theyvam Thanakkendra Vazhiyaik Kaattiyavar-indha Thaarani Vanangkitum Theyvamavar Vaedhatthin Vaartthaiyil Porulaanaar-nalla Vaakkuth Thatthanggalaith Tharalaanaar Paakkiyam Perrida Ivar Naamam-enrum Nokkiyae Sthotthira Thuthi Seyvom