பாடல் #37596
ஓசன்னா உன்னத தேவனே
🔤 Osannaa Unnatha Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா உன்னத தேவனே பரலோக ராஜனே பூமியில் வந்தாரே – 2 ஓசன்னா தாவீதான் மைந்தனே உம்மை உயர்த்துவேன் என்றென்றுமே -2 அநாதி தேவனே என்றென்றும் மாறாதவரே அல்லேலூயா அதிசயம் செய்பவர் அல்லேலூயா அற்புதம் நடத்துவீர் அல்லேலூயா ஆறுதல் அளிப்பீர் ஆவலோடு துதிப்பேனே ஓசன்னா மகிமைக்கு பாத்திரர் மாட்சிமை நிறைந்தவர் மானிடராய் வந்தாரே ஓசன்னா மரித்தீர் எனக்காக மூன்றாம் நாள் உயிர்த்தீரே ஜெயமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Unnatha Devanae Paraloga Raajanae Poomiyil Vanthaarae – 2 Osannaa Thaaveethaan Maindhanae Ummai Uyartthuvaen Enrenrumae -2 Anaathi Devanae Enrenrum Maaraadhavarae Allaelooyaa Athisayam Seypavar Allaelooyaa Arpudham Natatthuveer Allaelooyaa Aarudhal Alippeer Aavalotu Thuthippaenae Osannaa Makimaikku Paatthirar Maatsimai Niraindhavar Maanidaraay Vanthaarae Osannaa Marittheer Enakkaaga Moonraam Naal Uyirttheerae Jeyamaay