பாடல் #37595
உம்மை நம்புவேன்
🔤 Ummai Nampuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்புவேன் உண்மையாய் நம்புவேன் யேகோவாயீரே – 2 எல்லாமே பார்த்துக்கொள்வீர் மனிதரின் அன்பு மாறிபோகும் மாறாது என்றும் உங்க அன்பு கல்வாரி அன்பால் என்னை இழுத்தீர் – 2 உம் அன்பு மாறாது தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கர்த்தாவே நீர் என்னை சேர்த்துக்கொள்வீர் மலைகள் விலகி போனாலும் கிருபை மாறாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampuvaen Unmaiyaay Nampuvaen Yaekovaayeerae – 2 Ellaamae Paartthukkolveer Manidharin Anpu Maaripokum Maaraathu Enrum Ungga Anpu Kalvaari Anpaal Ennai Izhuttheer – 2 Um Anpu Maaraathu Thakappanum Thaayum Kaivittaalum Kartthaavae Neer Ennai Saertthukkeாlveer Malaigal Vilaki Ponaalum Kirupai Maaraathu