பாடல் #37594
உமக்கு ஒப்பானவர்
🔤 Umakku Oppaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கு ஒப்பானவர் யார் உலகில் உமக்கு ஒப்பானவர் யார் – 2 உமக்கு ஒப்பானவர் யாரும் இல்லை உமக்கு ஒப்பானவர் எவரும் இல்லை உமக்கு ஒப்பானவர் உலகில் இல்லை உமக்கு ஒப்பானவர் யார் யார் யார் மரித்த லாசருவை எழுப்பி ஜீவனைக் கொடுத்தீரே பாவத்தில் மரித்த என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீரே – 2 சோதிக்க வந்தவனை வார்த்தையால் விரட்டி அடித்தீரே சோதனை வேளைகளில் சாதனை செய்து வாழ்ந்தீரே-2 பதினெட்டு வருஷமுள்ள கூனியை நிமிர செய்தீரே பார்க்க முடியாத குருடனை பார்க்க செய்தீரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakku Oppaanavar Yaar Ulakil Umakku Oppaanavar Yaar – 2 Umakku Oppaanavar Yaarum Illai Umakku Oppaanavar Evarum Illai Umakku Oppaanavar Ulakil Illai Umakku Oppaanavar Yaar Yaar Yaar Marittha Laasaruvai Ezhuppi Jeevanaik Kotuttheerae Paavatthil Marittha Ennai Vituvitthu Meettukkonteerae – 2 Sothikka Vandhavanai Vaartthaiyaal Viratti Atittheerae Sodhanai Vaelaigalil Saadhanai Seythu Vaazhntheerae-2 Pathinettu Varushamulla Kooniyai Nimira Seytheerae Paarkka Mutiyaadha Kurudanai Paarkka Seytheerae – 2