பாடல் #37590
உறவுகள் மறைந்துமே
🔤 Uravugal Marainthumae
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே - 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் தேவைகள் தேடியே தினமும் அலைகின்றேனே இந்த தேவையில் யீரே என்று உம்மை அழைக்கிறேனே - 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் என்னருகினிலே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோ நீர் வேண்டும் எனதருகே முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uravugal Marainthumae Vaazhkkai Nakarkindrathae Azhutthanggal Patarnthumae Paniyaay Karaikindrathae - 2 Tharisanam Ennil Vaittheerae Andha Paathai Elithillaiyae Verum Karanggalaay Naan Nirkiraen Indha Nilaiyum Puthithillaiyae En Iravo En Pakalo Neer Vaentum Ennarukinilae Mugam Paartthaal Pizhaitthu Kolvaen Um Kirupai Enru Pititthuk Kolvaen En Iravo En Pakalo Neer Vaentum Enatharukae Mugam Paartthaal Pizhaitthu Kolvaen Um Kirupai Enru Pititthuk Kolvaen Thaevaigal Thaetiyae Thinamum Alaikinraenae Indha Thaevaiyil Yeerae Enru Ummai Azhaikkiraenae - 2 Tharisanam Ennil Vaittheerae Andha Paathai Elithillaiyae Verum Karanggalaay Naan Nirkiraen Indha Nilaiyum Puthithillaiyae En Iravo En Pakalo Neer Vaentum Ennarukinilae Mugam Paartthaal Pizhaitthu Kolvaen Um Kirupai Enru Pititthuk Kolvaen En Iravo En Pakalo Neer Vaentum Enatharukae Mugam Paartthaal Pizhaitthu Kolvaen Um Kirupai Enru Pititthuk Kolvaen