பாடல் #37586
எந்தன் உள்ளம் உம்மை
🔤 Endhan Ullam Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் நன்றியோடு தினம் போற்றிடும் என் தகப்பனே உம் தயவினால் தாங்கினீர் என் வாழ்வினை இதயம் நிறைந்த ஆராதனை என் இயேசுவே உமக்குத்தான் 1. சேற்றிலிருந்து என்னை தூக்கினீர் கன்மலை மேல் என்னை நிறுத்தினீர் என் புலம்பலை நீர் மாற்றினீர் உம் துதியினால் என்னை நிரப்பினீர் 2. நன்றி நன்றி எந்தன் இயேசுவே உந்தன் அன்பு என்றும் போதுமே என் தேவனே என் ஜீவனே உம் நாமமே என் கீதமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Ullam Ummai Paatitum Nanriyotu Thinam Porritum En Thakappanae Um Thayavinaal Thaangkineer En Vaazhvinai Idhayam Niraindha Aaraadhanai En Yesuvae Umakkutthaan 1. Saerrilirunthu Ennai Thookkineer Kanmalai Mael Ennai Nirutthineer En Pulambalai Neer Maarrineer Um Thuthiyinaal Ennai Nirappineer 2. Nanri Nanri Endhan Yesuvae Undhan Anpu Enrum Pothumae En Devanae En Jeevanae Um Naamamae En Keedhamae