பாடல் #37585
கூப்பிட்ட வேளையிலே ஓடி வந்தீரே
🔤 Kooppitta Vaelaiyilae Oti Vantheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூப்பிட்ட வேளையிலே ஓடி வந்தீரே குறைகளெல்லாம் தீர்த்து புது பெலன் தந்தீரே-2 நன்றி அப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா -2 1. கானாவூர் கல்யாண வீட்டில் சீசர் ஓடு வந்தீரே கற்சாடி தண்ணீரை கனி இரசமாய் மாற்றினீரே-2 நிந்தை அவமானம் நீக்கிவிட்டீரே_2 (சர்வ வல்ல தேவனே எங்கள் இயேசப்பா) 2. மரியாள் மார்தாலின் கண்ணீரை கண்டவர் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பிநீர் -2 அனாதையா விடாமல் ஆதரவு கொடுத்தீரே-2 (சர்வ வல்ல தேவனே எங்கள் இயேசப்பா ) 3. 38 வருஷமாக வியாதியிலே கிடந்தவனை-2 படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னீரே-2 வியாதியை சிலுவையிலே சுமர்ந்து தீர்த்து முடிதீரே -2 சர்வ வல்ல தேவன் எங்கள் ஏசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kooppitta Vaelaiyilae Oti Vantheerae Kuraigalellaam Theertthu Puthu Pelan Thantheerae-2 Nanri Appaa Nanri Appaa Yesappaa Nanri Appaa -2 1. Kaanaavoor Kalyaana Veettil Seesar Otu Vantheerae Karsaati Thanneerai Kani Irasamaay Maarrineerae-2 Ninthai Avamaanam Neekkivitteerae_2 (sarva Valla Devanae Enggal Yesappaa) 2. Mariyaal Maarthaalin Kanneerai Kandavar Marittha Laasaruvai Uyirotu Ezhuppineer -2 Anaathaiyaa Vitaamal Aadharavu Kotuttheerae-2 (sarva Valla Devanae Enggal Yesappaa ) 3. 38 Varushamaaga Viyaathiyilae Kidandhavanai-2 Patukkaiyai Etutthukkontu Nata Enru Sonneerae-2 Viyaathiyai Siluvaiyilae Sumarnthu Theertthu Mutitheerae -2 Sarva Valla Devan Enggal Aesappaa