பாடல் #3758
யேசுவின் நாமம் ஏறெடு
🔤 Yaesuvin Naamam Aeretu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசுவின் நாமம் ஏறெடு வருத்தப்பட்டோனே நீ சந்தோஷம் உன்னை ஆட்கொள்ளும் எங்கு நீ சென்றாலுமே. மீட்பரின் .. நாமமே! உலகத்தின் நாமமே. மீட்பரின் .. நாமமே! பரலோக சந்தோஷம். 2. யேசுவின் நாமம் ஏறெடு அதாபத்தில் கேடகம் சோதனைகள் சூழும்போது அவரை நோக்கி ஜெபி. 3. விலையேறப் பெற்ற நாமம் என் உள்ளத்தின் சந்தோஷம் அவர் என்னைச் சேர்க்கும்போது அவர் துதி என் நாவில். 4. நம் ப்ரயாணம் ஓயும்போது ராஜனாய் முடி சூட்டி அவரின் பாதம் பணிவோம் நீடூழி நாட்களாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesuvin Naamam Aeretu Varutthappattonae Nee Santhosham Unnai Aatkollum Engku Nee Senraalumae. Meetparin .. Naamamae! Ulakatthin Naamamae. Meetparin .. Naamamae! Paraloga Santhosham. 2. Yaesuvin Naamam Aeretu Athaabatthil Kaedakam Sodhanaigal Soozhumpothu Avarai Nokki Jepi. 3. Vilaiyaerap Pertra Naamam En Ullatthin Santhosham Avar Ennaich Saerkkumpothu Avar Thuthi En Naavil. 4. Nam Prayaanam Oyumpothu Raajanaay Muti Sootti Avarin Paadham Panivom Neetoozhi Naatkalaaga