பாடல் #37570
இதுவரை நடத்தி வந்த
🔤 Ithuvarai Natatthi Vandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே இனியும் நடத்துபவர் எபிநேசரே யேசுவா எங்கள் யேசுவா - 2 உலகம் தோன்றும் முன்னரே தெரிந்துகொண்டு ஆவிக்குரிய சகலவித ஆசீர்வாதங்கள் தந்தீர் தந்தீரே எங்கள் யேசுவா - 2 யேசுவா எங்கள் யேசுவா - 2 எண்ணிலா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டீரே பூர்வ நாட்கள் எல்லாம் தூக்கி சுமந்தீரே சுமந்தீரே எங்கள் யேசுவா - 2 யேசுவா எங்கள் யேசுவா - 2 உம்முடைய கிருபையின் ஐசுவர்யத்தாலே ரத்தத்தினால் பாவமன்னிப்பும் மீட்புமானீரே மீட்டீரே எங்கள் யேசுவா -2 யேசுவா எங்கள் யேசுவா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Natatthi Vandha Immaanuvaelarae Iniyum Natatthubavar Epinaesarae Yaesuvaa Enggal Yaesuvaa - 2 Ulakam Thonrum Munnarae Therinthukontu Aavikkuriya Sakalavidha Aaseervaadhanggal Thantheer Thantheerae Enggal Yaesuvaa - 2 Yaesuvaa Enggal Yaesuvaa - 2 Ennilaa Nerukkatthilum Nerukkappatteerae Poorva Naatkal Ellaam Thookki Sumantheerae Sumantheerae Enggal Yaesuvaa - 2 Yaesuvaa Enggal Yaesuvaa - 2 Ummutaiya Kirupaiyin Aisuvaryatthaalae Ratthatthinaal Paavamannippum Meetpumaaneerae Meetteerae Enggal Yaesuvaa -2 Yaesuvaa Enggal Yaesuvaa - 2