பாடல் #37567
அழகே அழகே
🔤 Azhakae Azhakae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகே அழகே-3 உம்மைப்போல யாரும் இல்லையே -2 வாக்கில் நீர் வல்லவர் அறிவில் நீர் உயர்ந்தவர் அழகில் நீர் சிறந்தவர் உம்மைப்போல யாரும் இல்லையே -2 வர்ணிக்க வார்த்தை போதாதே வர்ணிக்க வார்த்தை இல்லையே -2 உங்க முகத்தை பார்க்கனும் உம்மை உற்று பார்க்கனும் உம் கண்களை கண்டு பிரமித்து போகனும் -2 என்னை கண்ட கண்கள் அது எப்போதும் நோக்கினது உந்தன் அழகில் வியந்து என்னை மறக்கனும்-2 -அழகே இயேசுவே இயேசுவே இயேசுவே உம்மைப்போல யாரும் இல்லையே -2 யெஷுவா யெஷுவா யெஷுவா உம்மைப்போல யாரும் இல்லையே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakae Azhakae-3 Ummaippola Yaarum Illaiyae -2 Vaakkil Neer Vallavar Arivil Neer Uyarndhavar Azhakil Neer Sirandhavar Ummaippola Yaarum Illaiyae -2 Varnikka Vaartthai Pothaathae Varnikka Vaartthai Illaiyae -2 Ungga Mugatthai Paarkkanum Ummai Urru Paarkkanum Um Kankalai Kantu Piramitthu Poganum -2 Ennai Kanda Kankal Athu Eppothum Nokkinathu Undhan Azhakil Viyanthu Ennai Marakkanum-2 -azhakae Yesuvae Yesuvae Yesuvae Ummaippola Yaarum Illaiyae -2 Yeshuvaa Yeshuvaa Yeshuvaa Ummaippola Yaarum Illaiyae -2