பாடல் #37566
மாரநாதா இயேசுவே வாருமையா
🔤 Maaranaathaa Yesuvae Vaarumaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாரநாதா இயேசுவே வாருமையா-4 வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம் அழகான மணவாளனே வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம் மணவாட்டியாய் நாங்களே 1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே ஜெய பெலன் ஆனவரே ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே 2.நித்திய மாட்சிமை உடையவரே நிகரில்லா நீதிபரரே நீரே என் இரட்சிப்பின் வழியானீரே நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரே திரு அப்பமானவரே திரைசீலை இரண்டாக கிழித்தவரே திரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaranaathaa Yesuvae Vaarumaiyaa-4 Vaanjsikkirom Varavaerkirom Azhakaana Manavaalanae Vaanjsikkirom Varavaerkirom Manavaattiyaay Naanggalae 1.jebatthirku Jeyapathil Alippavarae Jeya Pelan Aanavarae Jebatthinai Ugandhathaay Aerpavarae Jeya Kiristhu Enggalukkaay Jepippavarae Jebatthinai Ugandhathaay Aerpavarae Jeya Kiristhu Enggalukkaay Jeyitthavarae 2.nitthiya Maatsimai Utaiyavarae Nigarillaa Neethibararae Neerae En Iratsippin Vazhiyaaneerae Neethiyin Udanbatikkai Kaappavarae-2 3.thiru Rattham Sinthi Meettavarae Thiru Appamaanavarae Thiraiseelai Irantaaga Kizhitthavarae Thirumbavum Enggalukkaay Varubavarae-2