பாடல் #37564
தேவனே உம் பாதத்தில்
🔤 Devanae Um Paadhatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே உம் பாதத்தில் நாங்கள் வந்தடைந்தோம் நீர் ஏற்றுக்கொள்வீர்-2 உம் கிருபை எங்களை தாங்கினது உம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம் நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம் கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன் இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Um Paadhatthil Naanggal Vandhatainthom Neer Aerrukkolveer-2 Um Kirupai Enggalai Thaangkinathu Um Irakkam Enggalai Thaerrinathu-2-devanae 1.aayanillaadha Aatugalai Pol Alainthom Neer Endhan Karam Pititthu Natatthineer-2-um Kirupai 2.virkappatta Yosaeppai Pol Siraiyil Kidanthom Kirupaiyinaal Meettemmai Uyartthineer-2-um Kirupai 3.verumaiyaay En Vaazhkkaiyai Tholaitthaen Yesuvae Neer Ennai Kantetuttheer-2-um Kirupai