பாடல் #37562
மறக்கவில்லை என்ன மறந்திடல
🔤 Marakkavillai Enna Maranthidala
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறக்கவில்லை என்ன மறந்திடல உலகமே வெறுத்தாலும் விலகவில்லை நீர் என் நினைவாகவே இருப்பவரே எந்தன் பக்கம் நிற்பவரே எனக்காய் யுத்தம் செய்ய வருபவரே என்னையும் ரட்சிக்கவே வருபவரே என் கூடவே வருபவரே - 2 எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே உம் சமாதானத்தை தருபவரே எனக்காகவே தருபவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marakkavillai Enna Maranthidala Ulakamae Verutthaalum Vilakavillai Neer En Ninaivaagavae Iruppavarae Endhan Pakkam Nirpavarae Enakkaay Yuttham Seyya Varubavarae Ennaiyum Ratsikkavae Varubavarae En Koodavae Varubavarae - 2 Ethirpaarkkum Mutivugalai Tharubavarae Um Samaathaanatthai Tharubavarae Enakkaagavae Tharubavarae -2