பாடல் #37561
இம்மட்டுமாய் என்னை காத்தவரே
🔤 Immattumaay Ennai Kaatthavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டுமாய் என்னை காத்தவரே கோடி நன்றி உமக்கு சொல்வேன் கண்ணுறங்காமல் சுமந்தவரே கருத்தாய் உமக்கு நன்றி சொல்வேன் நான் மறந்தாலும் உம்மை மறுத்தாலும் விலகினாலும் தூரம் போனாலும் உம் கிருபை என்னை சூழ்ந்ததே உம் கரமோ என்னை நடத்தியதே பசியை நானோ அறிய வில்லை திருப்தியாக போஷித்தீரே வாதையோ என்னை அணுகவில்லை சுகமாய் தினமும் நடத்தினீரே நெருக்கம் என்னை சூழ்ந்தபோது நெருங்கி அன்பாய் தேற்றினீரே பெலன் இல்லாத நேரங்களில் பெலனாய் என்னோடு இருப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattumaay Ennai Kaatthavarae Koti Nanri Umakku Solvaen Kannurangkaamal Sumandhavarae Karutthaay Umakku Nanri Solvaen Naan Maranthaalum Ummai Marutthaalum Vilakinaalum Thooram Ponaalum Um Kirupai Ennai Soozhndhathae Um Karamo Ennai Natatthiyathae Pasiyai Naano Ariya Villai Thirupthiyaaga Poshittheerae Vaathaiyo Ennai Anugavillai Sugamaay Thinamum Natatthineerae Nerukkam Ennai Soozhndhapothu Nerungki Anpaay Thaerrineerae Pelan Illaadha Naeranggalil Pelanaay Ennotu Iruppavarae