பாடல் #37560
கடலின் மேல் நடந்திட்ட
🔤 Katalin Mael Natanthitta
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடலின் மேல் நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்லை கவலை காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் எந்தன் துணையாய் இருப்பதால் எனக்கேது கவலை (என்) ஆராதனை இயேசுவுக்கே-4 உம்மைப்போல என்னை காத்திட உம்மைப்போல என்னை தாங்கிட உம்மைப்போல என்னை நடத்திட யாரும் இல்லையே-இயேசய்யா யாரும் இல்லையே-2 உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே-2 நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் இயேசுவே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katalin Mael Natanthitta Um Arpudha Paadhanggal Enakku Munnae Selvathaal Enakkillai Kavalai Kaarraiyum Katalaiyum Adhattiya Um Arpudha Vaartthaigal Endhan Thunaiyaay Iruppathaal Enakkaethu Kavalai (en) Aaraadhanai Yesuvukkae-4 Ummaippola Ennai Kaatthida Ummaippola Ennai Thaangkida Ummaippola Ennai Natatthida Yaarum Illaiyae-yesayyaa Yaarum Illaiyae-2 Uyarvo Thaazhvo Maranamo Jeevano Neerae Ellaam Yesuvae-2 Neerae Ellaam Neerae Ellaam Neerae Ellaam Yesuvae-2