பாடல் #37559
நீர் எங்கள் மீட்பர்
🔤 Neer Enggal Meetpar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர் நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் (2) பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்களில் வாழ்பவர் பரிசுத்தர் 2. நீர் எங்கள் நம்பிக்கை , நீர் எங்கள் வல்லமை நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர் (2) ஒப்பற்றவர் ஒப்பற்றவர் சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர் ஒப்பற்றவர் ஒப்பற்றவர் எங்களில் வாழ்பவர் ஒப்பற்றவர் 3. நீர் எங்கள் அன்பர், நீர் எங்கள் நண்பர் நீர் எங்கள் வாழ்வில் அன்புள்ளவர் (2) அன்புள்ளவர் அன்புள்ளவர் சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர் அன்புள்ளவர் அன்புள்ளவர் எங்களில் வாழ்பவர் அன்புள்ளவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Neer Enggal Meetpar, Neer Enggal Naesar Neer Enggal Maeyppar Parisutthar (2) Parisutthar Parisutthar Saenaigalin Kartthar Parisutthar Parisutthar Parisutthar Enggalil Vaazhpavar Parisutthar 2. Neer Enggal Nampikkai , Neer Enggal Vallamai Neer Enggal Makimai Oppartravar (2) Oppartravar Oppartravar Saenaigalin Kartthar Oppartravar Oppartravar Oppartravar Enggalil Vaazhpavar Oppartravar 3. Neer Enggal Anbar, Neer Enggal Nanpar Neer Enggal Vaazhvil Anpullavar (2) Anpullavar Anpullavar Saenaigalin Kartthar Anpullavar Anpullavar Anpullavar Enggalil Vaazhpavar Anpullavar