பாடல் #37558
செங்கடலை பிளந்த தேவன்
🔤 Senggatalai Pilandha Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செங்கடலை பிளந்த தேவன் என்னோடு இருக்கிறார் நான் யாருக்கும் பயப்படேனே எரிகோவை தகர்த்த தேவன் என் கூட இருக்கிறார் நான் யாருக்கும் அஞ்சிடேனே-2 ஓசன்னா ஓசன்னா என்று பாடுவேன் என் தேவனுக்கு மகிமையை செலுத்திடுவேன் ஓசன்னா ஓசன்னா என்று பாடுவேன் என் தேவனுக்குள் மகிழ்ந்து களிகூறுவேன்-2 1.மாராவின் நீரை மதுரமாய் மாற்றிய என் நேசர் என்றும் என்னோடுண்டு-2 இஸ்ரவேலின் தாகத்தை தீர்த்திட்டவர் இன்று உன் தாகம் தீர்க்க வல்லவரே-2-ஓசன்னா 2.மரித்த லாசருவை உயிர்த்திட்ட தேவன் இன்றும் என்றும் நம்மோடுண்டு-2 லாசருவை உயிர்ப்பித்த தேவன் அவர் இன்று உன்னையும் உயிர்ப்பிக்க வல்லவரே-2-ஓசன்னா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Senggatalai Pilandha Devan Ennotu Irukkiraar Naan Yaarukkum Payappataenae Erikovai Thakarttha Devan En Kooda Irukkiraar Naan Yaarukkum Anjsitaenae-2 Osannaa Osannaa Enru Paatuvaen En Devanukku Makimaiyai Selutthituvaen Osannaa Osannaa Enru Paatuvaen En Devanukkul Makizhnthu Kalikooruvaen-2 1.maaraavin Neerai Mathuramaay Maarriya En Naesar Enrum Ennotuntu-2 Isravaelin Thaagatthai Theertthittavar Inru Un Thaagam Theerkka Vallavarae-2-osannaa 2.marittha Laasaruvai Uyirtthitta Devan Inrum Enrum Nammotuntu-2 Laasaruvai Uyirppittha Devan Avar Inru Unnaiyum Uyirppikka Vallavarae-2-osannaa